சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 10 பேர் பலி

Loading… மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (12) பிற்பகல் 2.55 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுரங்கப்பணிகள் நிகழ்ந்துகொண்டு இருந்த போது, திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேரின் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் … Continue reading சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 10 பேர் பலி